Breaking News

வழக்கறிஞர்கள் வக்ஃபு போர்டு உதவி சட்ட அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு வக்ஃபு போர்டு உதவி சட்ட அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்




 பணி:-

 

Assistant Law Officer

 

கல்விதகுதி:-

B.L ., LLB.,  சட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

 14.03.2022

 

தபால் முகவரி :-

The Chief Executive Officer

Tamil Nadu Waqf Board

No.1 Jaffar Syrang Street

Vallal Seethakathi Nagar

Chennai – 600 001

 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnwaqfboard.tn.gov.in/wp-content/uploads/2022/02/ALSO-25.02.2022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback