பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
அட்மின் மீடியா
0
பத்திரிகையாளர்களுக்கு அறிக்கப்பட்டுள்ள அரசின் நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கில் பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில்
முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக
முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனடிப்படையில்பத்திரிகையாளர்கள்
நலன்காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு ஏற்க்கனவே அரசாணையை வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி, திருமண, மகப்பேறு உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் நலவாரியத்திற்க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க:-
https://www.adminmedia.in/2020/06/blog-post_571.html
Tags: தமிழக செய்திகள்