சாலையில் திடிரென டயர் வெடித்து கவிழ்ந்த பேருந்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் 50 பேருடன் பஸ் பார்க் சர்க்கஸில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது டோரினா கிராசிங் சாலையில் அந்த பஸ்சின் டயர் வெடித்து நிலைதடுமாறி சாலையில் குப்புறக் கவிழ்ந்து விழுந்தது இதில் 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர் இந்த அதிர்ச்சி சம்பவ சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகின்றது இந்த வீடியோ பார்ப்போரை பதறவைக்கிறது
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=Z3nxK9XpsUU
Tags: வைரல் வீடியோ