உக்ரைன் தலைநகரில் சிக்கி தவிக்கின்றோம் தமிழக மாணவிகள் கோரிக்கை வீடியோ...
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது நேற்று போரை ஆரம்பித்தது , உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் 2 மாணவிகள் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள் அதில் அவர்கள் சீக்கிரம் தங்களை காப்பாற்றவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்
https://twitter.com/Merlin88834212/status/1497123905332387841
Students from Kharkiv National Medical University are stuck in #Kharkiv. Students have been instructed to hide in basements and metro stations. explosions can be clearly heard and the situation here is very terrific. #IndiansInUkraine pic.twitter.com/beVyxDsEwY
— Nissi (@Merlin88834212) February 25, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்