Breaking News

தமிழகம் முழுவதும்....மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்ற விவரங்கள்....

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது    அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.அதில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்ற விவரங்கள்....

 

மனித நேய மக்கள் கட்சி:-


பேரூராட்சி வார்டுகளில் 13 இடங்களில் வெற்றி

நகராட்சி வார்டுகளில் 4 இடங்களில் வெற்றி

மாநகராட்சி வார்டுகளில் 7 இடங்களில் வெற்றி


நகராட்சி வார்டு உறுப்பினர்:-

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1a_party.php?post_code=OA==&party_id=MTkw

 

பேரூராட்சி  வார்டு உறுப்பினர்:-

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1a_party.php?post_code=MTA=&party_id=MTkw

 


 
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback