ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதியை மீண்டும் மீட்ட உக்ரைன்!
அட்மின் மீடியா
0
உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது என்றும் கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்