துபாயில் வானத்தில் தோன்றிய பச்சை வெளிச்சம் ஏலியனா? வைரலான வீடியோ.. உண்மை என்ன..?? green light spotted in Dubai
அட்மின் மீடியா
0
துபாய் புர்ஜ் கலீஃபாவுக்கு அருகில் வானத்தில் தோன்றிய பச்சை வெளிச்சம் ஏலியனா? வைரலான வீடியோ.. உண்மை என்ன..?? green light spotted in Dubai
பரவும் செய்தி:-
துபாயில் கடந்த சனிக்கிழமை இரவு பலர் வானத்தில் விசித்திரமான பச்சை ஒளியை பார்த்துள்ளார்கள் இது சம்மந்தமான வீடியோக்களைப் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
உண்மை என்ன
சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்த அந்த வீடியோ துபாய் இன்டர்நேஷனல் ஃபினான்ஷியல் சென்டரில் (DIFC) நடைபெற்ற ஒரு விளம்பர நிகழ்வின் லேசர் கற்றைகளால் இந்த ஒளி தோன்றியதாகக் கூறப்படுகிறது.
இது அப்பகுதில் தாழ்வான மேகங்களில் லேசர் வெளிச்சம் பற்றி அந்தக் ஒளி கற்றைகள் பிரதிபலித்துள்ளது
இதனை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மர்ம ஒளியாக தெரிந்துள்ளது இந்த ஒளியை வானத்தில் பார்த்த பலர் தங்கள் கற்பனைக்கு தகுந்தார் போல் ஏலியன் என்றும் பறக்கும் தட்டு என்றும் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றார்கள்
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
