சேற்றில் கூட இயங்கும் இந்த பேட்டரி சைக்கிளை பார்த்து வியந்தேன் என ஆனந்த் மகேந்திரா பாரட்டிய சைக்கிள் வீடியோ.....
அட்மின் மீடியா
0
துருவ் வித்யுத் என்பவர் தான் சொந்தமாக கண்டு பிடித்த எலக்ட்ரிக் சைக்கிளை பற்றி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
இந்த புதிய சைக்கிளில் மோட்டார் மற்றும் பேட்டரியால் இயங்கும்
மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ந்த சைக்கிள் சார்ஜ் ஆக இதற்கு 20 நிமிடங்கள் போதும் 170 கிலோ எடை வரை தாங்கும் மேலும் சேறு நிறைந்த சாலைகளில் கூட இயக்க முடியும். மேலும் இந்த சாதனம் தீயணைப்பு மற்றும் நீர்ப்புகாது
https://www.youtube.com/watch?v=DPMldIDapLg
Tags: வைரல் வீடியோ