தமிழகத்தில் நாளை 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!! எந்த எந்த வார்டு தெரியுமா.....
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு அதன்படி,
சென்னை மாநகராட்சி:-
வார்டு எண் 51 வாக்குச்சாவடி எண் 5059 சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம்
வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 1174, வண்ணாரப்பேட்டை 1
மதுரை மாவட்டம்:-
மதுரை திருமங்கலம் நகராட்சி 17 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17,
அரியலூர் மாவட்டம்:-
அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள்
16M, 16W,
திருவண்ணாமலை மாவட்டம்:-
திருவண்ணாமலை நகராட்சி 25 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள் 57M, 57W ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்