தமிழகத்தில் 2ம் தேதி இன்று ஒரே நாளில் 14013 பேருக்கு கொரானா பாதிப்பு.... மாவட்டம் வாரியாக முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று ஜனவரி 2 ம் தேதி மட்டும் 14013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையிலிருந்து 24576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..
Tags: கொரானா செய்திகள்