Breaking News

சேலையை எடுக்க மகனை 10ஆவது மாடியில் இருந்து தொங்கவிட்ட தாய்..! வைரல் வீடியோ....

அட்மின் மீடியா
0

ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் உள்ள ஒரு பத்தாவது மாடியின் பால்கனியில் ஒரு தாய் துணி காயப்போடும் போது கீழ் உள்ள 9வது மாடியில் உள்ள வீட்டு பால்கனியில் விழுந்துள்ளது

 
மேலும்  9வது மாடியில் உள்ளவர்கள் வீடு பூட்டி இருந்ததால் கீழே உள்ள பால்கனியில் தவறி விழுந்த சேலையை எடுத்து வர அவரது தாயார் மகனை பெட்ஷீட்டில் கட்டி, சேலையை எடுக்க கூறுகிறார்.

சேலையை எடுத்த அந்த பையன் தனது தாயாரிடம் அதுகுறித்து தெரிவிக்க, அவரது தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அந்த சிறுவனை தாங்கள் வசிக்கும் பால்கேனிக்கு மேலே இழுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது

 வீடியோ பார்க்க:-

 

https://twitter.com/jr_sonusharma/status/1491970658535829510

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback