Breaking News

Civil Engineering படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! உடனடியாக விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள GENERAL MANAGER  பணிக்கு விண்ணப்பிக்கலாம்



வயது வரம்பு :-

35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:-

Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:

 04.02.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://nhai.gov.in/#/vacancy-detail/7HSGhOL%2B7hXMupmWJg7zaQ%3D%3D

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback