Breaking News

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியீடு.!

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டிற்கான பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு தற்போது வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback