Breaking News

ஹஜ் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அட்மின் மீடியா
0

2022 ம்ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்-2022 யாத்திரைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க


 
விண்ணப்பிக்க கடைசி தேதி 

15.02.2022


வயது வரம்பு 

 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தொடர்புக்கு

044-28252519

044-28227617

022-22107070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

ஹஜ் கமிட்டி முகவரி

தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் 
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback