Breaking News

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா? - நாளை ஆலோசனை!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். 


சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்


Tags: தமிழக செய்திகள்

Share this