தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்..!!
அட்மின் மீடியா
0
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 4 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, அதன்படி,தலைமைச்செயலகத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதன்படி, அனைத்து நியாய விலை கடைகளிலும் நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.
பொங்கல் தொகுப்பு 21 பொருட்கள் பட்டியல்.....என்ன என்ன.....
Tags: தமிழக செய்திகள்