Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சென்னை, தாம்பரம் உட்பட 11 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை!

அட்மின் மீடியா
0

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி

 

 

 
பட்டியலினப் பெண்களுக்கு 

சென்னை  மற்றும் தாம்பரம்  மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


ஆதிதிராவிடர் (பொது) 


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 


பெண்கள் மட்டும்  (பொது)

கடலூர்

திண்டுக்கல்

வேலூர்

கரூர்

சிவகாசி

காஞ்சிபுரம்

மதுரை

கோயம்புத்தூர்

ஈரோடு


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback