திருமண மண்டபம், பொது இடங்கள், வீடுகளில் நடைபெறும் சுப .துக்க நிகழ்சிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நெல்லையில் திருமண மண்டபங்கள், வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை https://covidcaretirunelveli.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.இல்லையென்றால் விழா தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு
Tags: தமிழக செய்திகள்