Breaking News

லேப் டெக்னிசியன் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உடனடியாக விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் MRB தமிழ்நாடு பொது சுகாதார துணை சேவையில் மருத்துவகள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  


பணி:-

கள உதவியாளர்

 

கல்வி தகுதி:-

விண்ணப்பதாரர்கள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பில் (ஒரு வருட காலப் படிப்பு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு:-


 விண்ணப்பிக்க:-

http://mrbonline.in/ 

 

விண்ணப்பிக்க கடைசி தேதி :-

 

02.02.2022

 

மேலும் விவரங்களுக்கு:-

 

http://www.mrb.tn.gov.in/pdf/2022/Field_Assistant_Notification_13012022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback