என்னம்மா யோசிக்கிறாங்க தலைகீழா ஒரு வீடு வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கொலம்பியாவின் தலைநகரான பொக்கோவிட்டா அருகே உள்ள குவாத்விட்டாவில்தான் இந்த வீடானது கட்டப்பட்டுள்ளது.
ப்ரிட்ஸ் ஷால் என்ற நபர்தனது வீட்டினைத் தலைகீழாகக் கட்டியுள்ளார்.வீட்டின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்ல அதன் உள்ளேயும் அனைத்தும் தலைகீழாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.வீட்டின் உள்ளேயுள்ள பொருட்களும் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம்.இந்த அதிசய வீட்டை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.