Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

அட்மின் மீடியா
0

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 4 செயல் அலுவலர் பணி



பணி:-

செயல் அதிகாரி


வயது வரம்பு :-

30 வயது நிரம்பியிருக்க வேண்டும். 


கல்வித்தகுதி-

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


கடைசி தேதி :-

21.02.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback