போதைப் பொருள் இல்லாத புது வருடம் காண்போம். போதைப் பொருள் குறித்த தகவல்களை தெரிவிக்க முக்கிய அறிவிப்பை வெளியிட்ட காவல்துறை வீடியோ
அட்மின் மீடியா
0
போதைப் பொருள் இல்லாத புது வருடம் காண்போம். போதைப் பொருள் குறித்த தகவல்களை 100, 112, என்ற எண்ணில் அல்லது Twitter @tnpoliceoffl , Facebook @tnpoliceofficial, Instagram @tnpoliceofficial என்ற சமூக வலைதள முகவரிக்கு தெரியப் படுத்தவும். என கூறப்பட்டுள்ளது
https://twitter.com/tnpoliceoffl/status/1477335763498909702
போதைப் பொருள் இல்லாத புது வருடம் காண்போம். போதைப் பொருள் குறித்த தகவல்களை 100, 112, Twitter @tnpoliceoffl, Facebook @tnpoliceofficial, Instagram @tnpoliceofficial முகவரிக்கு தெரியப் படுத்தவும். To create a drug free new year , please pass on information to the above pages. pic.twitter.com/ooBCUMEcIf
— Tamil Nadu Police (@tnpoliceoffl) January 1, 2022
Tags: தமிழக செய்திகள்