சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை மட்டுமே..என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளை முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது..
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேரடி விசாரணை என்ற உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் காணொலி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்....
Tags: தமிழக செய்திகள்