Breaking News

ஆப் மூலம் முதலீடு செய்து தினசரி வருமானம் என ஏமாற்றும் கும்பல் காவல்துறை விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0

 ஆப் மூலம் முதலீடு செய்து தினசரி வருமானம் என ஏமாற்றும் கும்பல் காவல்துறை விழிப்புணர்வு வீடியோ



அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு செயலிகள் மூலம், பொதுமக்களை பணம் முதலீடு செய்ய வைத்து, லட்சக் கணக்கில் ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. 
முகம் தெரியாத நபரை நம்பி பணத்தை முதலீடு செய்யும் முன், அது குறித்து சிந்திப்பது அவசியம் என வலியுறுத்தி, "நல்லா யோசிங்க" என்ற தலைப்பில் விழிப்புணர்வு காணொலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.



https://twitter.com/chennaipolice_/status/1484594267624718337


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback