Breaking News

பிப்ரவரி 4 ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு புதுச்சேரி அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் வருகிற 4 தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது எனவும் மேலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு.

 

 


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback