Breaking News

புதுச்சேரியில் வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.

Give Us Your Feedback