Breaking News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26981 பேருக்கு கொரானா பாதிப்பு....

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 19 ம் தேதி  மட்டும் 26981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 17456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
 
Chennai - 8,007
 
Coimbatore - 3,082
 
Chengalpattu - 2,194
 
Kanyakumari - 1,008
 
Thiruvallur - 914 
 
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..
 
Ariyalur88 Chengalpattu2194 Chennai8007 Coimbatore3082 Cuddalore494 Dharmapuri221 Dindigul130 Erode906 Kallakurichi190 Kancheepuram718 Kanyakumari1008 Karur154 Krishnagiri638 Madurai732 Mayiladuthurai140 Nagapattinam124 Namakkal359 Nilgiris224
Perambalur103 Pudukottai128 Ramanathapuram225 Ranipet150 Salem 785 Sivagangai 113 Tenkasi 204 Thanjavur 459 Theni293 Thirupathur230 Thiruvallur914 Thiruvannamalai474 Thiruvarur184 Thoothukudi 299 Tirunelveli 713 Tiruppur 756 Trichy580 Vellore 251 Villupuram 272 Virudhunagar435 

Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback