Breaking News

தமிழகத்தில் 26ம் தேதி இன்று ஒரே நாளில் 29976 பேருக்கு கொரானா பாதிப்பு....

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 26 ம் தேதி  மட்டும் 29976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 27507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
 
Chennai - 5973
 
Coimbatore - 3,740
 
Chengalpattu - 1883
 
Tiruppur -1787
 
Selam - 1457
 
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..

Ariyalur152

Chengalpattu1883 Chennai5973 Coimbatore3740 Cuddalore459 Dharmapuri390 Dindigul266 Erode1302 Kallakurichi284 Kancheepuram545 Kanyakumari1035 Karur209 Krishnagiri944 Madurai592 Mayiladuthurai207 Nagapattinam171 Namakkal765 Nilgiris373

Perambalur90 Pudukottai293 Ramanathapuram161 Ranipet445 Salem1457 Sivagangai 137 Tenkasi 373 Thanjavur 805 Theni387 Thirupathur289 Thiruvallur726 Thiruvannamalai602 Thiruvarur345 Thoothukudi 347 Tirunelveli 612 Tiruppur 1787 Trichy684 Vellore 168 Villupuram 479 Virudhunagar499

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback