Breaking News

தமிழகத்தில் 24ம் தேதி இன்று ஒரே நாளில் 30215 பேருக்கு கொரானா பாதிப்பு....

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 24 ம் தேதி  மட்டும் 30215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 24639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
 
Chennai - 6296
 
Coimbatore - 3,786
 
Chengalpattu - 1742
 
Kanyakumari - 1,236
 
Thiruvallur - 1069
 
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..
 
Ariyalur189 Chengalpattu1742 Chennai6296 Coimbatore3786 Cuddalore416 Dharmapuri424 Dindigul181 Erode1199 Kallakurichi225 Kancheepuram555 Kanyakumari1236 Karur246 Krishnagiri983 Madurai616 Mayiladuthurai88 Nagapattinam232 Namakkal791 Nilgiris416 
Perambalur107 Pudukottai219 Ramanathapuram179 Ranipet535 Salem1089 Sivagangai 144 Tenkasi 453 Thanjavur 1117 Theni465 Thirupathur369 Thiruvallur746 Thiruvannamalai534 Thiruvarur223 Thoothukudi 407 Tirunelveli 526 Tiruppur 1504 Trichy742 Vellore 192 Villupuram 517 Virudhunagar526

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback