Breaking News

இன்று 15379 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 


 தமிழகம் முழுவதும் இன்று  ஜனவரி 11  ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

 






தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  3043  பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 15379 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 20  பேர்
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
  
Ariyalur 10

Chengalpattu 1,665 Chennai 6,484 Coimbatore 863 Cuddalore 128 Dharmapuri 60 Dindigul40 Erode242 Kallakurichi86 Kancheepuram580 Kanyakumari 289 Karur35 Krishnagiri127 Madurai512 Mayiladuthurai65 Nagapattinam39 Namakkal84 Nilgiris121

Perambalur 101 Pudukottai 30 Ramanathapuram 50 Ranipet 136 Salem 256 Sivagangai 76 Tenkasi 26 Thanjavur 172 Theni 70 Thirupathur 72 Thiruvallur 893 Thiruvannamalai209 Thiruvarur 60 Thoothukudi 146 Tirunelveli 479 Tiruppur 253 Trichy 437 Vellore 270 Villupuram 58 Virudhunagar 146 

Tags: தமிழக செய்திகள்

Share this