நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா கடந்த 10 நாட்கள் முழு புள்ளிவிவரம்....
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகரித்து வருகின்றது, கீழ் உள்ள புள்ளி விவரம் கடைசி 10 நாட்களில் புதியதாக கொரானா தொற்று பரவிய நிலவரம்.....
03Jan: 1,728
02Jan: 1,594
01Jan: 1,489
31Dec: 1,155
30Dec: 890
29Dec: 739
28Dec: 619
27Dec: 605
26Dec: 610
25Dec: 606
Tags: தமிழக செய்திகள்