Breaking News

10, 12 & ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

ரயில்வே துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 




பணி: 

Apprentice


கல்வித்தகுதி: 

10, 12, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு: 

17.01.2022 தேதிப்படி 15 வயது முதல் 24 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:

 16.02.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback