மகேந்திரா அறிமுக படுத்திய TREO ஆட்டோ கிலோமீட்டருக்கு 50 பைசா மட்டுமே முழு விவரம்...
மஹிந்திரா ட்ரீயோ இப்போது பெங்களூரில் உள்ள மஹிந்திரா எலக்ட்ரிக் ஆலையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மஹிந்திரா TREO ஆட்டோ ரிக்ஷா குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் திறன் கொண்டது.இந்த ஆட்டோ வாங்குவதன் மூலம் 20% பணத்தை சேமிக்கலாம்
சிறப்பம்சங்கள்:-
48 V ஸ்மார்ட் லித்தியம்-அயன் பேட்டரி கொண்டது
3 மணிநேரத்தில் முழு சார்ஜ் செய்யப்படுகிறது
15 ஆம்ப் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம்
டிரைவர்+3 இருக்கை உள்ளது
வீல் பேஸ் 2073 மிமீ. கொண்டது
அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிலோமீட்டர்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் மைலேஜ் கிடைக்கும்
36 மாதங்கள் அல்லது 80,000 கிமீ வரை வாரண்டி உள்ளது
Battery Rating is 120Ah / 130Ah / 140Ah
மேலும் முழு விவரங்களுக்கு:-
https://www.mahindraelectric.com/vehicles/treo-electric-auto/
Tags: தொழில்நுட்பம்

