Breaking News

ஜாவத் புயல் எப்போ எங்கே உள்ளது ?கரையை கடக்கும் பாதை சாட்டிலைட் Live....

அட்மின் மீடியா
0

தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமாக நகர்ந்து நாளை கரைகடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 



இந்த ஜாவத் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback