மத்திய அரசில் சட்டபடிப்பு படித்தவர்கள் LEGAL OFFICER பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள LEGAL OFFICER பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :-
35வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:-
அங்கிகரிக்கபட்ட பல்கலைகழகத்தால் B.L, அல்லது LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
https://becilregistration.com/Home/ListofExam.aspx
கடைசி நாள்:-
10.12.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://www.becil.com/uploads/vacancy/ad2e3e709a79da31785dfaa70a0dd367.pdf
Tags: வேலைவாய்ப்பு
