ITI., Diploma., படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
அட்மின் மீடியா
0
ITI., Diploma., படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
பணி:
எலக்ட்ரீசியன்,
பிட்டர்,
மெக்கானிக்,
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்,
சிவில்,
அக்கவுண்டன்ட்,
டேட்டா என்ட்ரி,
ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட்.
கல்வித் தகுதி :
ITI., Diploma.
வயது:
18 வயது முதல் 24 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:
27.12.2021
மேலும் விபரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு