மணமகளின் தோழிக்கு தாலிக் கட்டிய மணமகன் என வைரலாகும் வீடியோ உண்மையா!!!!!
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மணமேடையில் மணப்பெண்ணிற்கு தாலிக் கட்டும் நேரத்தில் பின்னால் இருந்த மணப்பெண் தோழிக்கு தாலி கட்டிய மணமகன் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையில் திருமணத்தில்நடந்த சம்பவம் இல்லை
அந்த வீடியோ ஒரு டீவி சீரியல் ஆகும், தெலுங்கில் ஜீ தொலைக்காட்சியில் ” muthyamantha muddu ” எனும் பெயரில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல் நாடகத்தில் வரும் ஓர் காட்சியாகும்
சீரியல் ஷூட்டிங் எடுக்கும் போது அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
எனவே யாரும் பொய்யான செய்தி வெளியிடாதீர்கள்... ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=blr0AHzWy10
Tags: மறுப்பு செய்தி FACT CHECK