பறவைகளுக்கான கூடு போல் திருமண அழைப்பிதழை வடிவமைத்த நபர்!
அட்மின் மீடியா
0
ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளை நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் அதற்க்காக வித்தியாசமாக யோசித்த குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாய் ரவ்ஜிபாய் கோஹில் என்பவர் தனது மகனின் திருமண அழைப்பிதழ்கள் தனித்துவமாக இருக்க விரும்பினார்
அவர் தனது மகனின் திருமண அழைப்பிதழை படித்து முடித்து விட்டு தூக்கி போடாமல் இருக்க குருவி கூடுபோல் உயபோகிக்கும் படி மாற்ரி யோசித்து அச்சிட்டுள்ளார்
Tags: இந்திய செய்திகள்
