ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மத்திய அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
மத்திய அரசு நிறுவனமான செக்யூரிட்டி பிரின்டிங் பிரஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
ஜூனியர் டெக்னீசியன்
கல்வித்தகுதி:
பிரின்டிங் டிரேடு,
பிளேட் மேக்கர்,
ஆப்செட் பிரின்டிங்,
எலக்ட்ரோபிளேட்டிங்,
ஹேன்ட் கம்போசிங்
போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1.7.2021 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசிநாள்:
15.1.2022
மேலும் விபரங்களுக்கு:
https://spphyderabad.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5
Tags: வேலைவாய்ப்பு