தீடீர் கனமழையால் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் வைரல் வீடியோக்கள்
சென்னையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. அண்ணா சாலை, தி.நகர், மெரினா கடற்கரை, எம்.ஆர்.சி நகர், உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் முழுவதுமாக நனைந்தபடி, சென்றனர்.
மழையால் சில இடங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. ஏற்கனவே தேங்கிய மழைநீரால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சிக்னல் பிரச்சினையாலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வீடியோக்கள் பார்க்க:-
https://twitter.com/PTRajkumar97899/status/1476545865565179907
https://twitter.com/DallasGodwin5/status/1476565492043190277
https://twitter.com/Stalin__SP/status/1476578058622541827
https://twitter.com/NovinstonLobo/status/1476537969829826562
சென்னை உயர்நீதிமன்றம் அருகே முக்கிய சாலையில் மழைநீர் சூழ்ந்தது. சென்னையில் திடீர் மழை காரணமாக வாகன ஒட்டிகள், பொதுமக்கள் அவதி @PTTVOnlineNews pic.twitter.com/kLDwConoL3
— Rajkumar.S (@PTRajkumar97899) December 30, 2021
Mjo poiruchu, perusa Easterlies ila mazha lita expect panalam,
— Godwin Jenith (@DallasGodwin5) December 30, 2021
Meanwhile 2021 NEM hold my cup😎🌧️intense rains of the year.loc: Ice house Royapettah@praddy06 @MasRainman @ChennaiRains @RainStorm_TN pic.twitter.com/7V21EcVyMO
Unbelievable traffic #Chennai pic.twitter.com/1yrw5uERXE
— Stalin SP (@Stalin__SP) December 30, 2021
Visuals from RR Stadium in Egmore, Chennai during the sudden rain and heavy wind. @xpresstn @NewIndianXpress #ChennaiRains pic.twitter.com/Bz7NtzkZPC
— Novinston Lobo (@NovinstonLobo) December 30, 2021
Tags: தமிழக செய்திகள்