மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது புகார் அளிக்க வாட்ஸப் எண்
அட்மின் மீடியா
0
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை!
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது புகார் அளிக்க 10581 என்ற உதவி எண்ணிற்கும், 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் அளிக்குமாறு பொதுமக்களை மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்