Breaking News

யூடியூபர் மாரிதாஸ் மேலும் ஒரு வழக்கில் கைது

அட்மின் மீடியா
0

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இருந்து வருகிறார்.

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாரிதாஸ் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் உள்ளார் இநிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

 


2020 ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை செய்துள்ளனர்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback