Breaking News

மத்திய அரசில் வேலை பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் வேலை  உடனே விண்ணப்பியுங்கள்


பணியிடம்:-

டில்லி


கல்வி தகுதி:-

கணினி அறிவியல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் 

அல்லது PFMS/டெக்னாலஜி/பேமெண்ட் மற்றும் Banking issuses-இல் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:-

www.mohfw.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்


முகவரி:-

பிரின்சிபால் அக்கவுண்ட்ஸ் ஆபிஸ், 

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்,

313-அ, நிர்மான் பவன், 

புதுதில்லி 

மற்றும் praoadmnmohfw@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு பிடிஎஃப் வடிவில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


கடைசி நாள்:-

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback