விபத்தின் போது தன் உயிரை காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த லூலூ தலைவர் யூசுப் அலி .
அட்மின் மீடியா
0
லூலூ குழுமத்தின் தலைவர் M.A. யூசுப் அலி அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் ஹெலிகாப்டரில் பயனம் செய்தபோது திடிரென ஹெலிகாப்டர் கேரளாவில் உள்ல பனங்காடு பகுதியில் விபத்துக்குள்ளானது
இந்த விபத்தின் போது, விபத்தில் சிக்கியது யார் என்று கூட தெரியாமல் மக்கள் உடனே உதவிக்காக வெளியே வந்ததாகவும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணிகளுக்கு உதவியதாகவும் விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிஜி ஆகியோரை யூசுப் அலி நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் யூசுப்அலி அவர்கள் அந்த குடும்பத்தினருக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.