பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு
பணி:-
Nurse
கல்விதகுதி:-
பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 முதல் 28க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி:-
27.12.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு