வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வடகிழக்கு பருவக்காற்றால் தஞ்சை, நாகை, திருவாரூர், தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.
நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வால் நாளை மறுநாள் முதல் 19ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல்- நிலநடுக்கோட்டு பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.