கொரோனா வைரஸ் படிந்தவுடன் ஒளிரும் வகையிலான முகக்கவசம் கண்டுபிடிப்பு!
கொரோனா வைரஸ் படிந்தவுடன் ஒளிரும் வகையிலான முகக்கவசம் கண்டுபிடிப்பு!
ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவகையான முககவசத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த முகக்கவசத்தில் கொரானா கிருமி இருந்தால் உடனடியாக புற ஊதா கதிர்களின் கீழ் ஒளிரச் செய்யும்.
மேற்கு ஜப்பானில் உள்ள Kyoto Prefectural University பேராசிரியர் யசுஹிரோ சுகாமோட்டோவும் அவரது குழுவினரும் இந்த புதுவகையான முககவசத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த முகக்கவசத்தில் நெருப்புக்கோழியின் ‘ஆன்டிபாடிகள்’ பூசப்பட்டுள்லது
இந்த முககவசத்தை கொரானா தொற்றுக்கு ஆளானவர்கள் அணிந்திருந்த இந்த வகை முகக்கவசங்கள் புற ஊதா கதிரின் ஒளியில் சோதிக்கப்பட்ட போது அதில் உள்ள ஆண்டிபாடிகள் ஒளிர்ந்ததாக ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்