Breaking News

இனி இந்த ரயில்களில் எல்லாம் முன்பதிவில்லாமல் பயணிக்கலாம் கூடுதல் பெட்டிகல் இணைப்பு முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

இனி இந்த ரயில்களில் எல்லாம் முன்பதிவில்லாமல் பயணிக்கலாம்
 



வண்டி எண்.(16729, 16730) மதுரை ஜங்சன் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(22609, 22610) மங்களூர் சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16605, 16606) மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12605, 12606) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12635, 12636) சென்னை எழும்பூர் - மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16191, 16192) தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6  பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12679, 12680) சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16791, 16792) திருநெல்வேலி ஜங்சன் - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும்  4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16649, 16650) மங்களூரு செண்ட்ரல் - நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 இரண்டாம் வகுப்பு சேர் கார் இருக்கை பெட்டிகள் மற்றும் 2  பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண் 12639: சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்  

வண்டி எண்: 12675: சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்  

வண்டி எண் 16854: விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்  

வண்டி எண் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்  

வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் 

வண்டி எண்: 56640: மங்களூர் சென்ட்ரல் – மேட்கான் பாசஞ்சர்  

மேற்கண்ட ஆறு ரயில்களில் மறு மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback