மாநிலம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு. தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
மாநிலம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு. தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nhm.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் டிச.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்