தமிழகத்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான் இன்று மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி.....
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
இதன்மூலம் தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 46 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், மேலும் 74 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 120 ஆக அதிகரித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்